புகார்கள்
உரிமையாளரால் வழங்கப்பட்ட சேவை திருப்திகரமாக இல்லாவிட்டால், நீங்கள் உரிமையாளரிடம் தெரிவித்தபின்னர் அல்லது அதைப் பொருட்படுத்தவில்லை எனில், நீங்கள் புகார் ஒன்றை இலங்கையின் பொது உட்கட்டமைப்பு ஆணைக்குழுவிற்கு கொண்டு வர முடியும்.
