மின்சார தொழிற்றுறையின் ஒழுங்குறுத்துநர்
இலங்கையில், சாத்தியப்பாடுள்ள, நம்பகமான, பாதுகாப்பான மின்சார பிறப்பாக்கம், கொண்டு செல்கை மற்றும் விநியோகம் ஆகியவற்றின் ஒழுங்குறுத்துகை.

உராய்வுநீக்கி தொழிற்றுறை
இலங்கை உராய்வுநீக்கி சந்தையின் மறைமுக ஒழுங்குறுத்துநராக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு திகழ்கிறது.

மின்சார தொழிற்றுறை
இலங்கை மின்சார துறையில் ஒழுங்குறுத்துநராக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு திகழ்கிறது.நாட்டின் மின் உற்பத்தி, உற்பத்திக்கான அனுமதி விநியோகம், பிணக்குகளை தீர்த்தல் மற்றும் ஒழுங்குறுத்துகை நிறுவனமாகவும் ஆணைக்குழு விளங்குகிறது.

Generation Data
மேலதிக தகவலுக்காக →