சட்டம்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒழுங்குறுத்துகை நிறுவனமாக 2002 ஆம் ஆண்டு 35 ஆம் இழக்க சட்டத்தினால் அனுமதிபெற்ற அரச நிறுவனம் என்ற வகையில் தனது அதிகாரத்துக்கு உட்பட்ட வரையறைக்குள் ஒழுங்கு விதிகளை உருவாக்கி வருகின்றது.