நாம் யார்?
மின்சார ஒழுங்குறுத்துகை அமைப்பாகப் பணியாற்றுவதற்காக, இலங்கை நாடாளுமன்றத்தால் 2002ம் ஆண்டு 35ம் இலக்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டது.
நாம் யார்?

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது இலங்கையின் மின்சாரத்துறையின் ஒழுங்குறுத்துநர் ஆகும். இது தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் கீழ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும் எனினும் இதன் தொழிற்பாடுகள் சுயாதீனமானவை

நாம் பணியாற்றும் விதம்

ஒரு பல் துறை ஒழுங்குறுத்துகை அமைப்பாகப் பணியாற்றுவதற்காக, இலங்கை நாடாளுமன்றத்தால் 2002ம் ஆண்டு 35ம் இலக்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டது …

எம் பங்காளர்கள்

எமது வேறுபட்ட பங்காளர்களுடன் நாம் எவ்வாறு பணியாற்றுகின்றோம் என்பதையும் நாம் நடத்தும் அனைத்து மன்றங்கள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்…

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது ஒரு சுயாதீன அமைப்பு ஆகும். உயர்மட்ட வெளிப்படைத்தன்மையில் நம்பிக்கை கொண்டுள்ள இந்த அமைப்பானது இலங்கையின் மின்சாரத் துறையின் பொருளாதார, பாதுகாப்பு, தொழினுட்ப அம்சங்களை ஒழுங்குறுத்துவதன் மூலம் தேசிய பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றது.