திரு. தம்மித்த குமாரசிங்க அவர்கள் …………………….….. இல் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார் அத்துடன் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் ……………… ல் இருந்து சேவையாற்றுகின்றார். இவர் ஆணைக்குழுவில் மற்றும் தனியார் துறையில் இருந்து ….. ஆண்டுகள் ஒழுங்குறுத்துகை மற்றும் முகாமைத்துவ வேலை அனுபவத்தைப் பெற்றுள்ளார்.
குமாரசிங்கே அவர்கள், கடந்த தசாப்த்த்தில் இலங்கையின் உட்கட்டமைப்புத் தொழிற்றுறைகளுக்கான ஒழுங்குறுத்துகை சட்டகவுருக்களை அபிவிருத்தி செய்வதில் சிறப்புற ஈடுபட்டுள்ளார்.
இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை மற்றும் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபை ஆகியவற்றில் பணிப்பாளராகவும் உயர்மட்டக்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
இவர் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் மின்சாரப்பொறியியலில் இளநிலைப் பட்டமும், அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மின் தொழிற்றுறை ஒழுங்குறுத்துகை மற்றும் மீள்கட்டமைத்தல் துறையில் பொறியியல் முதுமானிப் பட்டத்தையும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுமானிப்பட்டத்தையும் பெற்றுள்ளார்.