ஆலோசனை கேட்டல்

ஒழுங்குறுத்தல் நிறுவனமான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறித்தொதுக்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைவாக பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்கும் நடைமுறைகளை மேற்கொண்டுவருகின்றது.

பொதுமக்கள் கருத்துகேட்பும் பங்காளர்களின் பங்கேற்பும்

  • உத்தேச மின்சார வரித்தீர்வைகள் பற்றி பொதுமக்களிடம் ஆலோசனைகளைக் கேட்டறிவது தொடர்பான குறிப்புகள்
  • மின்சார வரித்தீர்வைகள் தொடர்பான ஆலோசனை ஆவணம் 2011-2015
  • ஆலோசனை ஆவணம் – உத்தேச மரபுரீதியற்ற மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வரித்தீர்வைகள் (வரித்தீர்வையில் உட்திணித்தல்)