
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு
2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30(2) (உ) பிரிவின்படி, இலங்கை மின்சாரசபை மற்றும் லங்கா மின்சார தனியார் நிறுவனம் ஆகியன அறவிடும் மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதன் மூலம் அறிவிப்பை வெளியிடுகிறது. 2022 ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்.
குறைந்த மின்னழுத்த சில்லறை விநியோகத்திற்கான இறுதி பயனாளர் கட்டணங்கள்
400/230 வோல்ட் பெயரளவில் வழங்கப்பட்ட மற்றும் அளவிடப்பட்ட ஒவ்வொரு விநியோக புள்ளியிலும், ஒப்பந்தத் தேவை 42 kVA க்கும் குறைவாகவோ அல்லது அதற்கு சமமாகவோ இருந்தால், பின்வரும் விகிதங்களில் விநியோகிக்கப்படும்.
குறைந்த மின்னழுத்த மொத்த விநியோகத்திற்கான இறுதி பயனாளர் கட்டணங்கள்
400/230 வோல்ட் பெயரளவில் வழங்கப்பட்ட மற்றும் அளவிடப்பட்ட மற்றும் ஒப்பந்தத் தேவை 42 kVA ஐ விட அதிகமாக இருக்கும் ஒவ்வொரு விநியோகப் புள்ளியிலும் பின்வரும் விகிதங்கள் பொருந்தும். இந்தக் கட்டணங்கள் அனைத்து வகைகளுக்கும் பொருந்தும்; தொழிற்துறை (I-2), ஹோட்டல் (H-2), அரசாங்கம் (GV-2) மற்றும் பொதுவான நோக்கம (GP-2).
மொத்த விநியோகத்திற்கான நடுத்தர மின்னழுத்த இறுதி பயனாளர் கட்டணங்கள்
பின்வரும் விகிதங்கள் 11,000 வோல்ட் பெயரளவு மற்றும் அதற்கு மேல் வழங்கப்படும் அளவிடப்பட்ட ஒவ்வொரு விநியோக புள்ளியிலும் விநியோகிக்கப்படும். இந்தக் கட்டணங்கள் அனைத்து வகைகளுக்கும் பொருந்தும்; தொழில் (I-3), ஹோட்டல் (H-3), அரசாங்கம் (GV-3), மற்றும் பொது நோக்கம் (GP-3).
ஏனைய தீர்மானங்கள்
தீர்மானம் [பதிவிறக்கம் செய்ய ]
கடிதம்_மின்சாரசபைக்கு அனுப்பியது
ஆணைக்குழுவின் உத்தரவுப்படி
ஜனக ரத்நாயக்க
தலைவர்