விநியோகம் (மின்சாரம்) விலக்கப்பட்ட பங்காளர் ஒழுங்குமுறை கட்டமைப்பை மறுபரிசீலனை செய்வதற்கும் மறுசீரமைப்பதற்கும் ஆலோசனை சேவைகள்.
விநியோகம் (மின்சாரம்) விலக்கப்பட்ட பங்காளர் ஒழுங்குமுறை கட்டமைப்பை மறுபரிசீலனை செய்வதற்கும் மறுசீரமைப்பதற்கும் ஆலோசனை சேவைகள்.

ஆர்வ வெளிப்பாட்டுக்கான கோரிக்கை

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகுதிவாய்ந்த தரப்புக்களிடமிருந்து விநியோகம் (மின்சாரம்) விலக்கப்பட்ட பங்காளர் ஒழுங்குமுறை கட்டமைப்பை மறுபரிசீலனை செய்வதற்கும் மறுசீரமைப்பதற்கும் ஆலோசனை சேவைகளுக்கான ஆர்வ வெளிப்பாட்டுக்கான கோரிக்கையை (EOI) அழைக்கிறது. சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை எமது www.pucsl.gov.lk என்ற இணையதளத்தில் காணலாம்.

வழிகாட்டி 

இணைப்பு 01

இணைப்பு 02

இணைப்பு 03

இணைப்பு 04

 

ஆர்வ வெளிப்பாட்டுக்கான கோரிக்கை 22 ஆம் திகதி ஒக்டோபர் மாதம் 4 மணிக்கு முதல் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

 

தலைவர் – பெறுநர் குழு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

06-வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,

இலக்கம் 28, புனித மைக்கல் வீதி, கொழும்பு 03

இலங்கை

மின்னஞ்சல் : licensing@pucsl.gov.lk