பொது ஆலோசனை கேட்டல்

கூரை மீதான சூரிய படல்கள் மூலம் மின்சார உற்பத்தியை விருத்தி செய்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ஒழுங்குறுத்துகை மாற்றங்கள் தொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதற்காக, 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17வது பிரிவின் கீழ், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொது ஆலோசனைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இந்த மாற்றங்களின் நோக்கம் குறைந்த மின்னழுத்த விநியோக அமைப்பில் மின்னழுத்த உயர்வினால் மின்மாற்று திசையாக்கி ((inverter), செயலிழப்பு (tripping) சிக்கலைத் தீர்ப்பதன் மூலம் சூரிய மின்சக்தி அமைப்புகளில் மின்சார உற்பத்தியை அதிகரிப்பதாகும்
Event Date: 17 Apr 2024 - 17 May 2024