உத்தேசிக்கப்பட்டுள்ள 2வது மின்சாரக் கட்டண திருத்தம் 2023

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம்-2023 தொடர்பான பொது ஆலோசனை கேட்டல்
2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுதல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும்
மேலதிக விவரங்களுக்கும் இந் நிகழ்வில் பங்கேற்கவும் 0718622800 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும்
Event Date: 2 May 2025 - 2 May 2025