Vacancy Announcement – Driver
Vacancy Announcement – Driver

வேலை வாய்ப்புகள்

இலகுரக வாகன ஓட்டுநர் (ஒப்பந்த அடிப்படையில்)

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் இலகுரக வாகன  ஓட்டுநர் (ஒப்பந்தப் பதவி) பதவிக்கு இலங்கை மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெற்றிட எண்ணிக்கை -01

  • தேவையான தகுதிகள் மற்றும் அனுபவம்
  • க.பொ.த சாதாரண வரை கல்வி கற்றிருத்தல் .
  • மோட்டார் போக்குவரத்து ஆணையாரால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆட்சேர்ப்பு திகதிக்குள் 3வருட சேவை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • நெடுஞ்சாலைகள் தொடர்பான சட்டங்கள். விதிகள் பற்றிய சிறந்த அறிவு இருக்க வேண்டும்.
  • பகலிலும் இரவிலும் வேலை செய்ய உடல் தகுதியும், நல்ல கண்பார்வையும் கொண்டிருக்க வேண்டும்.

முழுமையான சுயவிபரத்தை ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்கள், தொடர்புடைய சான்றிதழ்களின் நகல்களுடன், 20.06.2025 அன்று அல்லது அதற்கு முன்னர் கீழே உள்ள முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அடங்கிய கடித்த உறையின் மேல் பக்க இடது மூலையில் “வாகன ஓட்டுநர்” என்று குறிப்பிடப்பட வேண்டும்.

 

தபாலில் அனுப்ப: பணிப்பாளர் – மனிதவள மற்றும் நிர்வாகம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

06-வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,

இலக்கம் 28, புனித மைக்கல் வீதி,

கொழும்பு 03.

மின்னஞ்சல்: careers@pucsl.gov.lk

 

தலைவர்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

தொலைபேசி: (011) 2392607/8

இணையதளம்: www.pucsl.gov.lk

05.06.2025