ஆர்வ வெளிப்பாட்டு கோரிக்கை
ஆர்வ வெளிப்பாட்டு கோரிக்கை

ஊதிய மதிப்பீடு, மனித வள நடைமுறைகளில் இழப்பீட்டு கட்டமைப்பு மற்றும் பரிந்துரைகளை உருவாக்க ஆலோசகரை தெரிவுசெய்வதற்கான பெறுகை அறிவித்தல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஊதிய மதிப்பீட்டை நடத்துவதற்கும் இழப்பீட்டுக் கட்டமைப்பு மற்றும் பிற மனித வள நடைமுறைகள் குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்கும் ஆணைக்குழுவுக்கு உதவுவதற்கு தகுதியான தரப்பினரிடமிருந்து  ஆர்வத்தை வெளிப்படுத்துமாறு (EOI) அழைப்பு விடுக்கிறது. 

 

ஆர்வ வெளிப்பாட்டு கோரிக்கைக்கான வழிகாட்டல்களை ஆணைக்குழுவின் www.pucsl.gov.lk என்ற இணையதளத்தில் பார்வையிடமுடியும்.

 

கோரிக்கைகள் அனைத்தும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதி மாலை 2:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

 

தலைவர்

துறைசார் ஆலோசனை பெறுநர்குழு

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

6வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்

28, சென் மைக்கேல்ஸ் வீதி,

கொழும்பு 03

 

தொலைபேசி: 011- 2392608/7

பெக்ஸ்: 011-2392641

ஈ-மெயில்: procurement@pucsl.gov.lk

இணையதளம்: www.pucsl.gov.lk

 

 

07/01/2023