ஆர்வ வெளிப்பாட்டு கோரிக்கை – இலங்கையில் எரிசக்தி வறுமை மற்றும் கொள்கை வழிகாட்டுதல்களை உருவாக்குதல் பற்றிய ஆய்வை நடத்துவதற்கு ஆலோசகர்களை கொள்வனவு செய்தல்
ஆர்வ வெளிப்பாட்டு கோரிக்கை – இலங்கையில் எரிசக்தி வறுமை மற்றும் கொள்கை வழிகாட்டுதல்களை உருவாக்குதல் பற்றிய ஆய்வை நடத்துவதற்கு ஆலோசகர்களை கொள்வனவு செய்தல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கையில் எரிசக்தி வறுமை மற்றும் கொள்கை வழிகாட்டுதல்களை உருவாக்குதல் பற்றிய ஆய்வை நடத்துவதற்கு ஆலோசகர்களை கொள்வனவு செய்வதற்கு தகுதியான தரப்பினரிடமிருந்து  ஆர்வத்தை வெளிப்படுத்துமாறு (EOI) அழைப்பு விடுக்கிறது. 

ஆர்வ வெளிப்பாட்டு கோரிக்கைக்கான வழிகாட்டல்களை ஆணைக்குழுவின் www.pucsl.gov.lk என்ற இணையதளத்தில் பார்வையிடமுடியும்.

கோரிக்கையானது முத்திரையிடப்பட்டு கடித உறையில் அனுப்ப வேண்டும் மற்றும் இடது மூலையில் ‘இலங்கையில் எரிசக்தி வறுமை மற்றும் கொள்கை வழிகாட்டுதல்களை உருவாக்குவது பற்றிய ஆய்வை நடத்துவதற்கான ஆலோசனை சேவை’ என்று குறிப்பிட வேண்டும்.

கோரிக்கைகள் அனைத்தும் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி மாலை 2:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தலைவர்

துறைசார் ஆலோசனை பெறுநர்குழு

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

6வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்

28, சென் மைக்கேல்ஸ் வீதி,

கொழும்பு 03

 

தொலைபேசி: 011- 2392608/7

பெக்ஸ்: 011-2392641

ஈ-மெயில்: procurement@pucsl.gov.lk

இணையதளம்: www.pucsl.gov.lk

05/05/2024