முதல் கட்டத்தின் கீழ், அனுபவம் வாய்ந்த மின்னியலாளர்களுக்கு இலவசமாக தேசிய தொழிற்தகைமை மட்டம் 3 (NVQ 3) வரை வழங்குவதற்கான விரைவுத் திட்டம்
முதல் கட்டத்தின் கீழ், அனுபவம் வாய்ந்த மின்னியலாளர்களுக்கு இலவசமாக தேசிய தொழிற்தகைமை மட்டம் 3 (NVQ 3) வரை வழங்குவதற்கான விரைவுத் திட்டம்

தற்போது நடைபெற்று வருகிறது. ஒரு வருடம் மற்றும் 06 மாதங்களுக்கு அதிகமான தொழில் அனுபவமுள்ள, தற்போதும் தொழில் புரியும் அனைத்து மின்னியலாளர்களும் இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம். பரீட்சை கட்டணம், பயிற்சி, இறுதிப் பரீட்சைக்கான மூலப்பொருட்கள் மற்றும் அவற்றுக்காள செலவுகளை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் ஏனைய அனுசரனையாளர்களால் வழங்கப்படும். பயிற்சி மற்றும் இறுதி பரீட்சைக்கு வசதியான மாவட்டத்தை நீங்களே தெரிவு செய்யலாம்.

 

விண்ணப்பிக்க, பெயர் மற்றும் மாவட்டத்தை 0770399119 வாட்ஸ்அப் செய்யவும்

 

Online மூலமாக facebook.com/pucsl அல்லது www.pucsl.gov.lk அணுகவும்

 

தேசிய தொழிற்தகைமை மட்டம் 3 அல்லது அதற்கு மேல் பெற்ற மின்னியலாளர்களுக்கு தொழிற்கல்வி அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது

 

  • சோலார் தொழில்நுட்ப வல்லுநர்கள்
  • நீர்க்குழாய் பொருத்துனர்கள்
  • ஏசி மற்றும் குளிர்சாதன தொழில்நுட்ப வல்லுநர்கள்
  • தச்சு வேலை வல்லுநர்கள் (கூரை அமைப்பவர்கள்)
  • வெல்டிங் / வர்ணம் பூசுபவர் (பெயின்டர்)

 

மின்சார பாதுகாப்பு, மின்சார சேமிப்பு, புதுப்பிக்கத்தக்க சக்திவலு அபிவிருத்தி, நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு அதிகாரமளித்து, அவர்களை தரப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் நடைபெற்று வருகிறது.

 

தகவல்களுக்கு 0770399119 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள்

 

பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ

தலைவர்

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

6 வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,

இல.28, புனித மைக்கல் வீதி, கொழும்பு 03.

தொலைபேசி: (011)2392607/8 பெக்ஸ்: (011) 2392641