அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான உத்தேசம்
அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான உத்தேசம்

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

2024 ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின்  21(2) மற்றும் (3) பிரிவுகளின் கீழ் விடுக்கப்படும் அறிவித்தல்

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 21(2) மற்றும் (3) பிரிவிற்கமைய, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (ஆணைக்குழு) நுகர்வோர்களுக்கு தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தைக் கிடைக்கச் செய்வதை உறுதிசெய்யும் பொருட்டு குறிப்பிட்ட நபர்களுக்கு மின்சாரத்தினை பிறப்பாக்கம் செய்யும் நோக்கத்திற்கான அனுமதிப் பத்திரத்தினை மேம்படுத்த உத்தேசிக்கின்றது என்பதை இத்தால் அறியத்தருகின்றது.

விண்ணப்ப இலக்கம் விண்ணப்பதாரரின் பெயர் மின்நிலையத்தின்/வசதியின் பெயர் அமைவிடம் திறன் (MW) தொழில்நுட்பம்
E/AL/N/26/37 ஹேலிஸ் பென்டன்ஸ் லிமிடெட் அம்பாறை 2 (2023/006/C-165) 5 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையம் வளத்தாப்பிட்டி, சம்மாந்துறை 5 சோலார் பி.வி
E/AL/N/26/38 ஹேலிஸ் பென்டன்ஸ் லிமிடெட் பெலியத்த 1 (2023/006/C-165) 5 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையம் பெலியத்த வீதி, முல்கிரிகல 5 சோலார் பி.வி
E/AL/N/26/39 ஹேலிஸ் பென்டன்ஸ் லிமிடெட் மாத்தறை 2 (2023/006/C-165) 3 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையம் போதரகந்த, உருகமுவ 3 சோலார் பி.வி
E/AL/N/26/40 ஹேலிஸ் பென்டன்ஸ் லிமிடெட் மாஹோ 1 (2023/006/C-165) 5 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையம் மாஹோ, குருநாகல் 5 சோலார் பி.வி
E/AL/N/26/41 ஹேலிஸ் பென்டன்ஸ் லிமிடெட் மாஹோ 2 (2023/006/C-165) 5 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையம் கும்பக்வெவ, பலல்லா 5 சோலார் பி.வி
E/AL/N/26/42 முத்துகல எனர்ஜி (பிரைவேட்) லிமிடெட் முத்துகல சூரிய சக்தி மின் திட்டம் முத்துகல, தம்பதெனிய. 2 சோலார் பி.வி
E/AL/N/26/43 சோலார் போர்ஜ் சியம்பலாண்டுவ (பிரைவேட்) லிமிடெட் மதுகம 1 (2023/006/C-165) – 3 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையம் ஹேனேகம, பெரகஹஹேன, மத்துகம. 3 சோலார் பி.வி
E/AL/N/26/44 அக்வெல் கிரீன் எனர்ஜி (பிரைவேட்) லிமிடெட் பன்னல 2 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டம் ஹெண்டியகல, பன்னல 2 சோலார் பி.வி
E/AL/N/26/45 ஹேலிஸ் பென்டன்ஸ் லிமிடெட் பன்னல 2 (2023/006/C-165) 5 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையம் கோனவில, மெதிரிவில 5 சோலார் பி.வி
E/AL/N/26/46 ஹேலிஸ் பென்டன்ஸ் லிமிடெட் பன்னல 1 (2023/006/C-165) 5 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையம் பன்னல, மாகந்துர 5 சோலார் பி.வி
E/AL/N/26/47 ஹேலிஸ் பென்டன்ஸ் லிமிடெட் திருகோணமலை 2 (2023/006/C-165) 5 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையம் இறக்ககண்டி, திருகோணமலை 5 சோலார் பி.வி
E/AL/N/26/48 ஹேலிஸ் பென்டன்ஸ் லிமிடெட் திருகோணமலை 1 (2023/006/C-165) 5 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையம் இறக்ககண்டி, திருகோணமலை 5 சோலார் பி.வி

 

மேற்குறிப்பிட்ட முன்மொழிவுகள் தொடர்பான, ஆட்சேபனைகள் (ஏதுமிருப்பின்) அறிவித்தல் வெளியிடப்பட்டு இருபத்து எட்டு (28) நாட்களுக்குள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவிக்கலாம். அத்துடன் ஆட்சேபனைகளை முன்வைக்கும்போது விண்ணப்பக் குறிப்பு இலக்கத்தினைக் குறிப்பிட்டு முன்வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

தலைவர்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

06-வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,

இலக்கம் 28, புனித மைக்கல் வீதி, கொழும்பு 03

 

தொலைபேசி: (011) 2392607/8

பெக்ஸ்: (011) 2392641

மின்னஞ்சல்: licensing@pucsl.gov.lk          இணையதளம்: www.pucsl.gov.lk

திகதி  2026/11/09