ஆர்வ வெளிப்பாடுகளுக்கான கோரிக்கை
ஆர்வ வெளிப்பாடுகளுக்கான கோரிக்கை

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

இங்கு தரவிறக்கவும்

வீதிகள் மற்றும் பொது இடங்களுக்கான விளக்குகளை வடிவமைத்தல், நிறுவுதல், செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான தரநிலைகளைத் தயாரிப்பதற்கான ஆலோசனையை பெறல்

வீதிகள் மற்றும் பொது இடங்களுக்கான விளக்குகளை வடிவமைத்தல், நிறுவுதல், செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல் போன்ற சேவைகளுக்கான தரநிலைகளைத் தயாரிப்பதற்கான பொருத்தமான தரப்பினரிடமிருந்து ஆர்வ வெளிப்பாடுகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோருகின்றது. குறித்த வெளிப்படுதலை சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் www.pucsl.gov.lk எனும் இணையதளத்தில் காணலாம்.

ஆர்வ வெளிப்பாட்டு கோரிக்கைகளை 2019 ஆகஸ்ட் 16 மாலை 4:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தலைவர்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
6-வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,
28, புனித மைக்கல்ஸ் வீதி,
கொழும்பு 03.
தொலைபேசி: (011) 2392608/7
மின் நகல்: (011) 2392641
மின்னஞ்சல்: licensing@pucsl.gov.lk

திகதி: 2019.07.23