அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான உத்தேசம்
அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான உத்தேசம்

 

 

2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 12 (1) ()

பிரிவின் கீழ் விடுக்கப்படும் அறிவித்தல்.

 

அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான உத்தேசம்


2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 12 (1) (அ) பிரிவிற்கமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (”ஆணைக்குழு”)  நுகர்வோருக்கு தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தைக் கிடைக்கச் செய்வதை உத்தரவாதப்படுத்தும் பொருட்டு பின்வரும் தரப்புக்கு மின்சாரத்தினை பிறப்பாக்கம் செய்யும் நோக்கத்திற்கான அனுமதிப்பத்திரத்தினை வழங்க உத்தேசிக்கின்றது என்பதை இத்தால் அறியத்தருகின்றது.

Application Ref. No. Applicant Plant/ Facility Name Capacity (MW) Technology
E/AL/N/19/30 E G H L சோலார் மத்துகம (பிரைவேட்) லிமிடெட் மத்துகம 1 SBSP 11 (90) 1 மெகாவாட் சோலார் பி.வி மின் நிலையம் 1.00 சோலார் பி.வி
E/AL/N/19/31 E G H L சோலார் காலி (பிரைவேட்) லிமிடெட் காலி 2 SBSP 11 (90) 1 மெகாவாட் சோலார் பி.வி மின் உற்பத்தி நிலையம் 1.00 சோலார் பி.வி
E/AL/N/19/32 E G H L சோலார் காலி (பிரைவேட்) லிமிடெட் காலி 3 SBSP 11 (90) 1 மெகாவாட் சோலார் பி.வி மின் உற்பத்தி நிலையம் 1.00 சோலார் பி.வி
E/AL/N/19/33 E G H L சோலார் மத்துகம (பிரைவேட்) லிமிடெட் மத்துகம 3 SBSP 11 (90) 1 மெகாவாட் சோலார் பி.வி மின் நிலையம் 1.00 சோலார் பி.வி
E/AL/N/19/34 பன்ட்ரீ சோலாரோ எனர்ஜி (பிரைவேட்) லிமிடெட் மாதாரா 1 SBSP 11 (90) 1 மெகாவாட் சோலார் பி.வி மின் நிலையம் 1.00 சோலார் பி.வி
E/AL/N/19/35 சோலார் பவர் ஜெனரேஷன் மாத்தறை (தனியார்) லிமிடெட்   மாத்தறை 2 SBSP  11 (90) 1 மெகாவாட் சோலார் பி.வி மின் நிலையம் 1.00 சோலார் பி.வி
E/AL/N/19/36 சோலார் பவர் ஜெனரேஷன் மாத்தறை (தனியார்) லிமிடெட்   மாத்தறை 3 SBSP  11 (90) 1 மெகாவாட் சோலார் பி.வி மின் நிலையம் 1.00 சோலார் பி.வி
E/AL/N/19/38 டார் ஈ கொம்   சோலார் பிரைவேட் லிமிடெட் அனுராதபுரா 2 SBSP 11 (90) 1 மெகாவாட் சோலார் பி.வி மின் உற்பத்தி நிலையம் 1.00 சோலார் பி.வி
E/AL/N/19/42 SEI மத்துகம பிரைவேட் லிமிடெட் மத்துகம 2 SBSP 11 (90) 1 மெகாவாட் சோலார் பி.வி மின் நிலையம் 1.00 சோலார் பி.வி
E/AL/N/19/43 டி என் எஸ் வெதராச்சி பவர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் பெலியத்த 2 SBSP II (90) 1 மெகாவாட் சோலார் பி.வி மின் உற்பத்தி நிலையம் 1.00 சோலார் பி.வி
E/AL/N/19/44 டி என் எஸ் வெதராச்சி பவர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் பெலியத்த 3 SBSP II (90) 1 மெகாவாட் சோலார் பி.வி மின் உற்பத்தி நிலையம் 1.00 சோலார் பி.வி
E/AL/N/19/45 சோலிஸ் எனர்ஜி (பிரைவேட்) லிமிடெட் பொலன்னறுவ 1 SBSP  II சோலார் பி.வி திட்டம் 1.00 சோலார் பி.வி
E/AL/N/19/46 வடக்கு சூரிய உதயம் (பிரைவேட்) லிமிடெட் கிளிநொச்சி 1 SBSP  II சோலார் பி.வி திட்டம் 1.00 சோலார் பி.வி
E/AL/N/19/47 பூநகரி சூரிய சக்தி (பிரைவேட்) லிமிடெட் கிளிநொச்சி 2 SBSP  II சோலார் பி.வி திட்டம் 1.00 சோலார் பி.வி
E/AL/N/19/48 கிராம ஒளியூட்டல் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் கிளிநொச்சி 3 SBSP  II சோலார் பி.வி திட்டம் 1.00 சோலார் பி.வி
E/AL/N/19/51 அல்பா சோலார் எனர்ஜி சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மாஹோ 1 SBSP II சோலார் பி.வி திட்டம் 1.00 சோலார் பி.வி
E/AL/N/19/52 சதன் சூரிய ஆற்றல் (தனியார்) லிமிடெட் பெலியத்த 1 SBSP II (90) 1 மெகாவாட் சோலார் பி.வி மின் உற்பத்தி நிலையம் 1.00 சோலார் பி.வி
E/AL/N/19/53 சீலெக்ஸ் சோலார் பவர் குலியாபிட்டி (பிரைவேட்) லிமிடெட் பன்னல 4 SBSP II (90) 1 மெகாவாட் சோலார் பி.வி மின் நிலையம் 1.00 சோலார் பி.வி
E/AL/N/19/54 சீலெக்ஸ் சோலார் பவர் எப்பலாதெனிய (பிரைவேட்) லிமிடெட் பன்னல 5 SBSP II (90) 1 மெகாவாட் சோலார் பி.வி மின் நிலையம் 1.00 சோலார் பி.வி

 

மேற்குறிப்பிட்ட முன்மொழிவுகள் தொடர்பான, ஆட்சேபனைகள் (ஏதுமிருப்பின்) அறிவித்தல் வெளியிடப்பட்டு இருபத்து எட்டு (28) நாட்களுக்குள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவிக்கலாம். அத்துடன் ஆட்சேபனைகளை முன்வைக்கும் போது விண்ணப்பக் குறிப்பு இலக்கத்தினைக் குறிப்பிட்டு முன்வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

 

 

தலைவர்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

6-வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,  28, புனித மைக்கல்ஸ் வீதி, கொழும்பு 03.

 

தொலைபேசி: (011) 2392608       மின்நகல்: (011) 2392641

மின்னஞ்சல்: licensing@pucsl.gov.lk    இணையத்தளம்: www.pucsl.gov.lk

 

திகதி23.06.2020