சட்ட ஆவணங்கள்

மின்வழங்கல் மற்றும் பிற தொழிற்துறைகளின் தரத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கு இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முயல்கிறது, மேலும் ஆணைக்குழுவால் உருவாக்கப்படும் மின்சாரத் துறை, பெட்ரோலியம் மற்றும் நீர் துறை ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒழுங்குமுறை கருவிகள் இலவசமாக பதிவிறக்கம் செய்யப்பட மற்றும் / அல்லது அணுகப்பட முடியும்:

 

நுகர்வோர் ஆலோசனைக் குழுவின் ஒழுங்குவிதிகள்

நுகர்வோர் ஆலோசனைக் குழுவின் அமைப்பு பற்றிய விவரங்கள் 2009 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஒழுங்குவிதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தரவிறக்கமேலும் வாசிக்க
மின்சார பயன்பாட்டுக்கான உரிமங்கள், விதிமுறைகள் விலக்கலிப்பு மற்றும் நீட்டிப்புகள்

மின்சாரம்  வழங்குவதற்கு   ,மின்சார  விலக்கு வழங்குவதற்கு, மின்சார  விநியோகிப்பதில் அல்லது விநியோகிக்க ஒரு உரிமத்தை பெற்றுக்கொள்ள விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் தொடர்பான நடைமுறை.

தரவிறக்கமேலும் வாசிக்க
உள்நாட்டு சூரிய மின் உற்பத்திக்கான விலக்கலிப்பு சான்றிதழ் வழங்குதல்

தரவிறக்கமேலும் வாசிக்க
மின்சார ஒழுங்குறுத்தல் (மின்சார பரிசோதனை பணிகள், கடமைகள் மற்றும் நடைமுறைகள்)

தரவிறக்கமேலும் வாசிக்க
மின்சாரம் பாதுகாப்பு, தரம் மற்றும் தொடர்ச்சி பற்றிய ஒழுங்குறுத்தல்

தரவிறக்கமேலும் வாசிக்க