PUCSL has issued a clarification regarding how the Social Security Contribution Tax affects electricity bills
புதன், 26 அக்டோபர் 2022 |

26 அக்டோபர் 2022

ஊடக அறிக்கை

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி எவ்வாறு மின்சார கட்டணத்தை பாதிக்கிறது என்பது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. சமூக பாதுகாப்பு வரிச் சட்டத்தின்படி, இலங்கை மின்சார சபையானது மின்சாரம் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கு உட்பட்டது. அதன்படி, இலங்கை மின்சார சபையிடமிருந்து மின்சாரத்தைப் பெறும் பங்குதாரர் மின்சாரத்தை கொள்வனவு செய்யும் அடிப்படையில் 2022 அக்டோபர் முதலாம் திகதி முதல் இலங்கை மின்சார சபை மேற்படி வரியை அறவிடவுள்ளது.

ஜனக ரத்நாயக்க
தலைவர்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு