
உறவுகளைக் கட்டியெழுப்பல்
சுற்றுச்சூழல், வலு, கொள்கை மற்றும் ஒழுங்குறுத்துகை முறைமைகள் ஆகியவற்றின் உலகளாவிய பாணிகள் தொடர்ச்சியாக மாற்றமடைவதால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆனது, ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றல் மற்றும் உலகின் பிற ஒழுங்குறுத்துநர்களின் அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவை, பதிலளிப்பு, வினைத்திறன் ஆகியவற்றுடன் கூடிய ஒழுங்குறுத்துகைச் சட்டகவுருவினைக் கட்டியெழுப்ப உதவும் என உறுதியாக நம்புகின்றது.
எமது அணுமுகுறையானது பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றது:
இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், பூட்டான் ஆகிய நாடுகளின் ஒழுங்குறுத்துகை அமைப்புகளை உள்ளடக்கிய உட்கட்டமைப்பு ஒழுங்குறுத்துகைக்கான தென்னாசிய மன்றத்தில் நாமும் உறுப்பினராக உள்ளோம். SAFIR இன் உயர்மட்டக் குழு உறுப்பினர்களை நாம் பிரதிநிதித்துவப் படுத்துகின்றோம்.
ஒழுங்குறுத்துகை அறிவுப் பகிர்வுப் பட்டறைகளை நாம் ஒழுங்கு செய்வதோடு ……. போன்ற பிற அமைக்குகளின் பட்டறைகளிலும் பங்கேற்கின்றோம்.