Role of an Inspector

மின்சார ஆய்வாளர்கள் மின்சாரம் வழங்குவதற்கு தொடர்பான சோதனையை மேற்கொள்கின்றனர்.
ஆய்வாளர்களின் பொறுப்புகள் இலங்கை மின்சாரச் சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், மின்சார நுகர்வோர் இலங்கையின் பொது உட்கட்டமைப்பு ஆணைக்குழுவின் மின்சார பரிசோதனையை நேரடியாகப் பயன்படுத்த முடியாது.
மின்சாரம் வழங்குவதில் சிக்கல் இருப்பின், சேவை வழங்குநர் (CEB / LECO) முதலில் தெரிவிக்க வேண்டும்.
மின்சாரம் வழங்குவதில் சம்பந்தப்பட்ட ஒரு சர்ச்சை ஏற்பட்டால் மின் ஆய்வாளர்கள் தளம் ஆய்வை மேற்கொள்வார்கள்.