நாம் பணியாற்றும் விதம்
We are an independent regulator and constantly engage our stakeholders in the decision-making process.

We are an independent regulator and constantly engage our stakeholders in the decision-making process.
ஒரு பல் துறை ஒழுங்குறுத்துகை அமைப்பாகப் பணியாற்றுவதற்காக, இலங்கை நாடாளுமன்றத்தால் 2002ம் ஆண்டு 35ம் இலக்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் பின்வருவனவற்றில் குறித்துரைக்கப்பட்டுள்ளன: