Stakeholder Comments and Observations on the Revised Standard Power Purchase Agreement (SPPA)
Stakeholder Comments and Observations on the Revised Standard Power Purchase Agreement (SPPA)

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (ஆணைக்குழு) அங்கீகாரத்தைப் பெறுவதற்காக, ‘நேஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிரைவேட்) லிமிடெட்’ (NSO) நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட ‘நிலையான மின் கொள்முதல் ஒப்பந்தம்’ (SPPA) தொடர்பான கருத்துகள் மற்றும் அவதானிப்புகளைச் சமர்ப்பிக்குமாறு பங்குதாரர்களை ஆணைக்குழு கேட்டுக்கொள்கிறது. நேஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட இத்திருத்தப்பட்ட ஒப்பந்தம் குறித்த பங்குதாரர்களின் எழுத்துப்பூர்வமான கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் எதிர்வரும் 2026 செப்டம்பர் 29 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

 

Attachment [Click Here]

Address: Public Utilities Commission of Sri Lanka, No. 28, 6th floor, Boc Merchant Tower, St. Michael’s Road, Colombo 03
Sri-Lanka
Telephone: + 94-112392607/8
Facsimile: +94-112392641
E-mail: eer@pucsl.gov.lk