உள்ளக கணக்காய்வுச் செயல்பாடுகளைச் மேற்கொள்ள ஒரு கணக்காய்வு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தல்.
இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உள்ளக கணக்காய்வுச் செயற்பாடுகளை மேற்கொள்வதில் உதவுவதற்கு தகுதிவாய்ந்த தரப்பினரிடமிருந்து முன்மொழிவுகளை இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அழைக்கிறது.
மேற்கொள்ளவேண்டிய பணிகள் (TOR), நோக்கம் மற்றும் கொள்முதல் தொடர்பான பிற விரிவான தகவல்கள் உட்பட முன்மொழிவுக்கான கோரிக்கையை (RFP) www.pucsl.gov.lk இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யமுடியும்.
முன்மொழிவுகளுக்கான கோரிக்கைக்கு (RFP) இணங்க தயாரிக்கப்பட்ட விலைமனு உட்பட முன்மொழிவுகள், 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி அன்று மாலை 2 மணிக்கு முதல் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கொள்முதல் பெட்டியில் அல்லது அல்லது அதற்கு முன் கீழுள்ள முகவரிக்கு அனுப்பப்படவேண்டும். (Pre bid meeting minutes)
முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முதல் நடைபெறும் கூட்டம் 2025 நவம்பர் மாதம் 21 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு ஆணைக்குழுவின் 17வது மாடியில் நடைபெறும்.
முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முதல் நடைபெறும் கூட்டத்தின் அறிக்கை 2025 நவம்பர் மாதம் 24 ஆம் திகதி ஆணைக்குழுவின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தலைவர் – துறைசார் ஆலோசனை கொள்முதல் குழு (CPCD)
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
இல. 28, 06 வது மாடி,
இலங்கை வங்கி வர்த்தக கோபுரம்,
சென். மைக்கேல் வீதி, கொழும்பு 03
இலங்கை
தொலைபேசி: +94-112392607/8
தொலைநகல்: +94-112392641
மின்னஞ்சல்: procurement@pucsl.gov.lk