கண்டி மாவட்ட மின்னியலாளர்களுக்கு லைசன் வழங்கல் பற்றிய செயலமர்வு

கண்டி மாவட்டத்தில் மின்னியலாளர்களாக தொழில் புரியும், ஆரம்ப பயிற்சிகளை பெற்றுக்கொண்ட மற்றும் எதிர்காலத்தில் தம்மை ஒரு மின்னியலாளர்களாக இணைத்துக்கொள்ள விரும்புபவர்கள் என அனைவருக்குமாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஒருநாள் விழிப்புனர்வு செயலமர்வை நடத்தவுள்ளது. மின்னியலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் லைசன் (உரிமம்) வழங்குவது தொடர்பானபல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 0770399119 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ளவும் அல்லது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கத்தை குறுஞ்செய்தி (SMS) மூலமாக அனுப்பி பதிவுசெய்யவும்.