
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்
ஆவணங்களை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்க
பொருட்கள் | எண்ணிக்கை |
கையடக்க தொலைபேசிகள் | 29 |
அச்சுப்பொறிகள் | 4 |
சேவர்கள் | 2 |
ADSL ரௌட்டர் | 1 |
யூ.எஸ்.பி கார்டு | 1 |
சோனி ரெக்கார்டர் | 1 |
தொலைக்காட்சி+சுவரில் பொருத்தும் பொறி | 1 |
யூபிஎஸ் | 20 |
ஆகியவற்றை விற்பனை செய்வதற்கான விலை மனுக்கோரல்கள் வரவேற்கப்படுகின்றன.
முத்திரையிடப்பட்ட விலை மனுக்கோரல்கள் விண்ணப்பங்கள் 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 09 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 23 ஆம் திகதி வரை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் வேலை நேரங்களில் (8.30 முதல் 4.30 மணி வரை) ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலதிக விவரங்களுக்கு www.pucsl.gov.lk இணையதளத்தை பார்வையிடவும்.
முழுமைப்படுத்தப்பட்டு முத்திரையிடப்பட்ட விண்ணப்பங்களை கீழுள்ள எமது முகவரிக்கு தபால் மூலம் அல்லது நேரடியாக 2019 செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி மாலை 2.30 மணிக்கு முன்னர் அனுப்பிவைக்கவும். எமது காரியாலயத்தில் வேலை நேரங்களில் விலைமனுக்கோரலுக்கான பொருட்களை இலவசமாக பரீட்சிகலாம். முடிவுத் திகதியன்று மாலை 2.30 மணிக்கு விலைமனுக்கள் திறக்கப்படும். அந்த சந்தர்ப்பத்தில் பிரதிநிதிகள் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடிதவுறையின் மேல்பக்க இடது கை மூலையில் ” பொருட்கள் விற்பனை – விலை மனுக்கோரல்“ எனவும் குறிப்பிடவும்.
தலைவர்,
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு,
6-வது மாடி,
இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,
28, புனித மைக்கல்ஸ் வீதி,
கொழும்பு
தொலைபேசி: (011) 2392608/7
பெக்ஸ் : (011) 2392641