சார்க் நாடுகளுக்கான 3 வது மின் வலு நிபுணர்களுக்கான மாநாடு
செவ்வாய், 29 ஜனவரி 2019 |

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் சார்க் நாடுகளுக்கான 3 வது மின் வலு நிபுணர்களுக்கான மாநாடு கொழும்பில் நடைபெற்றது.

2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை கொழும்பு ஹோட்டல் ஷங்ரிலாவில் நடைபெற்றது.

சார்க் நாடுகளை பிரதிநித்துவப்படுத்தி துறைசார் வல்லுநர்கள் கலந்துகொண்ட இம்மாநாடு தலைவர் திரு.சாலிய மெத்திவ் (தலைவர்- இலங்கையே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு) தலைமையில் நடைபெற்றது.