பரிந்துரைகளுக்கான கோரிக்கை

தரவிறக்கம் செய்ய

வீதிகள் / பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள மின் கம்பங்கள் / மின் வடங்கள் என்பவற்றை இடமாற்றுதல் / அகற்றுதல் தொடர்பாக மின்சார சேவை வழங்குநர்களுக்கான (இ.மி.ச / இ.த.மி.நி) வழிகாட்டுதல்களைத் தயாரிப்பதற்கான ஆலோசனை சேவைகள்

வீதிகள் / பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள மின் கம்பங்கள் ஃமின் வடங்கள் என்பவற்றை இடமாற்றுதல் / அகற்றுதல் தொடர்பாக மின்சார சேவை வழங்குநர்களுக்கான (இ.மி.ச. / இ.த.மி.நி) வழிகாட்டுதல்களைத் தயாரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகுதி வாய்ந்த ஆலோசகர்களிடம் இருந்து பரிந்துரைகளை கோருகிது.

• பரிந்துரைகளுக்கான கோரிக்கைக்கான நிபந்தனை குறிப்புகள், பணியின் நோக்கம் மற்றும் கொள்முதல் குறித்த விரிவான தகவல்களை ஆணைக்குழுவின் www.pucsl.gov.lk என்ற இணையத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
• ஆணைக்குழு தலைவரருக்கு முகவரியிடப்பட்ட முத்திரையிடப்பட்ட கோரிக்கைக்கமைய தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை சீல் செய்யப்பட்ட கடிதத்தை ஆணைக்குழு தலைவருக்கு முகவரியிட்டு ஆணைக்குழுவிலுள்ள மனுக்கோரல் பெட்டியினுள் எதிர்வரும் 2019 பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி பி.ப.2.30 மணிக்கு முன்னர் இடப்பட வேண்டும். குறித்த நேரத்திற்கு பின்னர் சமர்ப்பிக்கப்படும் பரிந்துரைகள் நிராகரிக்கப்படும்.
• பரிந்துரைகளை ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உண்டு. அதன்படி, கொள்முதல் குழுவின் தீர்மானமே இறுதி தீர்மானமாக அமையும்.

தலைவர்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
6-வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,
28, புனித மைக்கல்ஸ் வீதி, கொழும்பு 03.

தொலைபேசி: (011) 2392608
மின் நகல்: (011) 239264