கட்டணத் திருத்தம் – 2013

வீட்டு பாவனை வகை மற்றும் சமயஸ்தல பாவனை வகை நுகர்வோர்கான அனுமதிக்கப்பட்ட மின் கட்டணம் – 2013

அனுமதிக்கப்பட்ட இறுதி நுகர்வோருக்கான மின் கட்டணம் 20.04.2013 முதல் நடைமுறையிலிருக்கும்.

மின் கட்டணமானது அதிகரிக்கும் கட்டண தொகுதி முறைக்கு பொருந்தும்.

ஒரு மாதத்திற்கான மின் நுகர்வு 0-60கி.வொ.ம இருந்தால் பின்வரும் கட்டணங்கள் பொருந்தும்.

 

மாதாந்த நுகர்வு(கி.வொ.ம)

அலகு கட்டணம்(ரூபாய்/கி.வொ.ம)

எரிப்பொருள் சீராக்கல் கட்டணம்%

நிலையான கட்டணம்(ரூபாய்/மாதம்)

0-30 3.00 25 30.00
31-60 4.70 35 60.00

ஒரு மாதத்திற்கான மின் நுகர்வு 60 கி.வொ.ம இருந்தால் பின்வரும் கட்டணங்கள் பொருந்தும்.

மாதாந்த நுகர்வு(கி.வொ.ம)

அலகு கட்டணம்(ரூபாய்/கி.வொ.ம)

எரிப்பொருள் சீராக்கல் கட்டணம்%

நிலையான கட்டணம்(ரூபாய்/மாதம்)

0-60 10.00 பொருத்தமற்றது பொருத்தமற்றது
61-90 12.00 10 90.00
91-120 26.50 40 315.00
>180 42.00 40 420.00

சமயஸ்தல வகை பாவனையாளர்.

2011 இல் நடைமுறையிலுள்ள மின் கட்டண அமைப்பு தொடரும்.

மாதாந்த நுகர்வு(கி.வொ.ம)

அலகு கட்டணம்(ரூபாய்/கி.வொ.ம)

எரிப்பொருள் சீராக்கல் கட்டணம்%

நிலையான கட்டணம்(ரூபாய்/மாதம்)

0-30 1.90 0% 30.00
31-90 2.80 0% 60.00
91-120 6.75 0% 180.00
120-180 7.50 0% 180.00
>180 9.40 0% 240.00

 

….

வீட்டுப் பாவனை அல்லாத வகைக்கான முன்மொழியப்பட்ட கட்டணம் – 2013

இலங்கை மின்சாரச் சபையினால் சமர்பிக்கப்பட்ட முன் மொழியப்பட்ட திருத்திய இறுதி நுகர்வோர் கட்டணம் கீழே காட்டப்பட்டுள்ளது.

பொது நோக்கம் அரச நிறுவனம் ஹோட்டல் மற்றும் கைத்தொழில் என்பனவற்றின் சுருக்கம் கீழ் வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது. நடைமுறையிலுள்ள கட்டணங்களும் இவ் அட்டவணையில் ஒப்பீடு மற்றும் குறிப்பிற்காக காட்டப்பட்டுள்ளது.

 

பொது நோக்கம் அரச நிறுவனம் ஹோட்டல் மற்றும் கைத்தொழில் என்பனவற்றின் சுருக்கம் கீழ் வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது. நடைமுறையிலுள்ள கட்டணங்களும் இவ் அட்டவணையில் ஒப்பீடு மற்றும் குறிப்பிற்காக காட்டப்பட்டுள்ளது.

நுகர்வு

நடைமுறையிலுள்ள கட்டணம்

முன்மொழியப்பட்டது

அலகு கட்டணம்ரூபா/கி.வொ.ம

நிலையான கட்டணம்ரூபா/மாதம்

கி.வோ.அ கட்டணம்(ரூபா/ கி.வோ.அ/மாதம்)

எரிபொருள் சீர்ப்படுத்தல் கட்டணம்

அலகு கட்டணம்ரூபா/கி.வொ.ம

நிலையான கட்டணம்ரூபா/மாதம்

கி.வோ.அ கட்டணம்(ரூபா/ கி.வோ.அ/மாதம்)

எரிபொருள் சீர்ப்படுத்தல் கட்டணம்

பொதுவான நோக்கம்

GP1-1 <210kWh/m 19.50 240 25% 19.50 240 25%
GP1-2 <210kWh/m 21.50 240
GP2 3000 850 3000 1100
உச்ச நேரம் 19.40 25.00
உச்ச நேரம்மில்லா 19.40 14.50
நாள் 19.40 20.50
GP3 3000 750 3000 1000
உச்ச நேரம் 19.10 24.00
உச்ச நேரம்மில்லா 19.10 13.50
நாள் 19.10 19.50

அரச கல்வி சார் நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலைகள்

GV1 14.65 240 0% or 25% 14.65 600 0% or 25%
GV2 14.55 3000 850 14.55 3000 1100
GV3 14.35 3000 750 14.35 3000 1000

ஹோட்டல் நோக்கம்

H1 19.50 240 15% 22.00 600 15%
H2 3000 850 3000 1100
உச்ச நேரம் 16.90 24.00
உச்ச நேரம்மில்லா 9.10 10.00
நாள் 13.00 15.00
H3 3000 750 3000 1100
உச்ச நேரம் 16.40 23.00
உச்ச நேரம்மில்லா 8.85 9.00
நாள் 12.60 14.00

கைத்தொழில் நோக்கம்

IP1 10.50 240 15% 12.50 600 15%
IP2 3000 850 3000 1100
உச்ச நேரம் 13.60 21.00
உச்ச நேரம்மில்லா 7.35 7.00
நாள் 10.45 11.30
IP3 3000 750 3000 1000
உச்ச நேரம் 13.40 24.00
உச்ச நேரம்மில்லா 7.15 6.00
நாள் 10.25 10.50

பெறப்பட்ட வருமானம் (ரூபா பில்லியன்)

113.26

126.08

இலங்கை மின்சாரச் சபையினால் வீட்டுப் பாவனை மதஸ்தலம் மற்றும் வீட்டுப் பாவனை அல்லாத பாவனையாளருக்கான முன்மொழியப்பட்ட கட்டணத் திருத்தம் -2013.

இலங்கை மின்சாரச் சபையானது எழுத்து மூலமாக ஆணைக்குழுவிடம் இறுதி நுகர்வோர் கட்டணம் 2013 இனை திருத்துவதற்கு கோரியுள்ளது. அத்துடன் இ.மி.ச தொடர்புடைய செலவுகளை உள்ளடக்கிய விரிவான முன்மொழிவினையும் சமர்ப்பித்துள்ளது.

முன் மொழியப்பட்ட கட்டணத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • தற்போதுள்ள வீட்டு பாவனையாளர் மற்றும் மதஸ்தல பாவனையாளர் வகையை என்பவற்றிற்கு பயன்படுத்தப்படும் கட்டணத்(இறுப்பு) தொகுதி முறையானது, முற்போக்கான கட்டண தொகுதி முறையாக மாற்றமடையும். இதன் போது ஒரு மாத கால(30நாட்கள்) நுகர்வானது ஒர் குறிப்பிட்ட எல்லை(உ+ம்: தொகுதி 0-30) இற்குள் அமையும். அத்துடன் அவ் தொகுதிக்கான உரிய அலகு கட்டணம் (உ+ம்: ரூபா 5.00). அவ் முழு மாதத்திற்கான பயன்பாட்டிற்கு பொருந்தும்
  • பின்வரும் உதாரணமானது கணிப்பீட்டினை விளக்ககின்றது:
  • 40 அலகுகள் 30 நாட்கள் காலபகுதியினுள் உபயோகிக்கப்பட்டது என கருதுக.

தகவல்மாதாந்த பட்டியல் நகர்வு

நடைமுறையிலுள்ள கட்டணம்(ரூபா)

முன்மொழியப்பட்ட கட்டணம்(ரூபா)

அலகு கட்டணம்

முதல் 30 அலகுகள் * ரூபா 3.00= 90.00
அடுத்துள்ள 10 அலகுகள் *ரூபா. 4.70 = 47.00
மொத்த அலகு கட்டணம் = ரூபா . 137.00

= 40 X 6.00 = ரூபா. 240.00

எரிபொருள் சீர்படுத்தல் கட்டணம் (35%)

= 137*35% = ரூபா. 47.95 = 240*35% = ரூபா. 84.00

நிலையான கட்டணம்

= ரூபா. 60.00 ரூபா. 60.00

மொத்த பட்டியல்

= ரூபா. 137.00 + ரூபா. 47.95+ ரூபா. Rs. 60.00 = ரூபா. 244.95 = ரூபா. 240.00 + ரூபா. Rs. 84.00 + ரூபா. 60.00= ரூபா. 384.00

இலங்கை மின்சாரச் சபையினால் முன்மொழியப்பட்ட 2013 ஆம் ஆண்டிற்கான மின் கட்டணத் திருத்தம் சம்பந்தமான பொது ஆலோசனை

இலங்கை மின்சாரச் சபையானது எழுத்து மூலமாக ஆணைக்குழுவிடம் இறுதி நுகர்வோர் கட்டணம் 2013 இனை திருத்துவதற்கு கோரியுள்ளது. அத்துடன் இ.மி.ச தொடர்புடைய செலவுகளை உள்ளடக்கிய விரிவான முன்மொழிவினையும் சமர்ப்பித்துள்ளது.

2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்கஇ இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17 ஆம் பிரிவிற்கு அமைய ஆணைக்குழுவானது அக்கரையுடைய தரப்பினரிடமிருந்து முன்மொழியப்பட்ட கட்டண திருத்தத்திற்கான ஆலோசனையை பெற தீர்மானித்துள்ளது..ஆலோசணை ஆவணத்தினை ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பெற்றக் கொள்ளலாம் பெற்றக் கொள்ளலாம்
இதன் பிரதிகளை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
பொது பிரதிநிதித்துவங்கள் பின்வரும் பகுதிகளுக்காக அழைக்கப்படுகின்றன;

  1. அனுமதித்த பிறப்பாக்க கலவை மற்றும் அதனுடன் 2013 ஆம் ஆண்டிற்கான தொடர்புடைய செலவு.
  2. அனுமதித்த கடத்துகை மற்றும் விநியோக இழப்புக்கள்.
  3. முன்மொழியப்பட்ட இறுதி நுகர்வோர் மின் கட்டணம்

கருத்துக்கள் ஆலோசனைகளை ஏழுத்து மூலமாக 28.03.2013 அன்று அல்லது அதற்கு முன் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்தல் வேண்டும். இதன் போது அனுப்புபவரின் பெயர் மற்றும் தொடர்பு விபரங்கள்(தபால் முகவரி மற்றும் தொடர்பு இலக்கம்) என்பவற்றை தெளிவாக குறிப்பிட்டுவதுடன் அவர் 04.04.2013 அன்று கொழும்பில் நடைபெறும் பொது ஆலோசனையில் கலந்து கொள்ள விருப்பம் உடையவரா என்பதனையூம் குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும். எழுத்து மூலமான சமரப்பித்தல் தபால், தொலை நகல் மற்றும் மின்னஞ்சல் ஊடாக மேற்கொள்ளலாம்.

ஆணைக்குழுவின் தபால் முகவரி:
இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
6,வது மாடி இ.வ. வர்த்தகக் கோபுரம்,
இல. 28 புனித மைக்கல் வீதி,
கொழும்பு 03

தொலைநகல்: (011) 2392641
மின்னஞ்சல்: tariff@pucsl.gov.lk

பொது ஆலோசனை சம்பந்தமாக மேலதிக தகவல்களை தொலைபேசி எண்: 077 2701106 ஊடாக பெற முடியும்.
ஆலோசனை ஆவணத்தினை பெற இங்கே கிளிக் செய்யவும்.

ஏனைய தொடர்புடைஆவணங்கள்- அமைப்பு – கட்டண அமைப்பு கட்டமைப்பு

ஆணைக்குழுவானது மின் கட்டணண அமைப்புக்களுடன் தொடர்புடைய பல்வேறு முறைமைகள் மற்றும் செயல்முறைகளை அனுமதித்து மற்றும் நடைமுறைப்படுத்தி உள்ளது. இப் பகுதி அவ்வாறான ஆவணங்களை அக்கரையுடைய தரப்பினரின் குறிப்பு நோக்கத்திற்கம் மற்றும் ஆதார நேதக்கத்திற்கசாகவும் அட்டவணைப்படுத்தியுள்ளது.

அறிவித்தல்/ஊடக வெளியீடு

இப் பகுதி கட்டண திருத்தத்திற்கான பொது ஆலோசனையுடன் தொடர்புடைய புதிய தகவல்களை வழங்ககின்றது

இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

அறிவித்தல்

பொது ஆலோசனை : முன் மொழியப்பட்ட மின் கட்டணத் திருத்தம் 2013

(2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17 ஆம் பிரிவிற்கு அமைய)

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 2013ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட மின் கட்டணத் திருத்தத்திற்கான பொது ஆலோசனை 12.03.2013அறிவித்தலுக்கமைய, எழுத்து மூலமான சமர்ப்பித்தலினை தற்போது ஏற்றுக்கொள்கின்றது. இதன் இறுதி திகதி 28.03.2013 ஆகும். எழுத்து மூலமான சமர்பித்தல் தபால், தொலை நகல் மற்றும் மின்னஞ்சல் ஊடாக மேற்கொள்ளலாம். அத்துடன் 04.04.2013 அன்று கொழும்பில் நடைபெறும் பொது ஆலோசனையில் கலந்து கொள்ள விருப்பம் உடையவரா என்பதனைவும் குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும்.

நிகழ்ச்சி நடைபெறும் இடம்

இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவன மண்டபத்தில் (SLIDA – SANHINDA),

மலலசேகர மாவத்தை

திகதி: 04. 04. 2013

நேரம்: காலை 9.00 மணி முதல்

பொது ஆலோசனை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் எனின் (எழுத்து மூலம் முன் பதிவினை மேற்கொள்ளாதவர்கள்) முன் பதிவினை மேற்கொள்ளல் வேண்டும். பதிவினை 0772701106 தொலைபேசி எண் 011 2392641 தொலைநகல் அல்லது tariff@pucsl.gov.lk எனும் மின்னஞ்சல் ஊடாக மேற்கொள்ளலாம்.

கலாநிதி ஜயதிஸ்ஸ. த. கொஸ்தா ஜ.ச
தலைவர்
இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

6,வது மாடிஇ இ.வ. வர்த்தகக் கோபுரம்,
இல. 28இ புனித மைக்கல் வீதி,
கொழும்பு 03.
தொலைபேசி : (011) 2382607/8, தொலைநகல் : (011) 2392641, மின்னஞ்சல்: tariff@pucsl.gov.lk