தகவல் நிலையம்

தகவல் நிலையத்திற்கு வரவேற்கின்றோம்!. இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தனது ஒழுங்குறுத்துகை தொடர்பான உரிய தகவல்களை நிதமும் சகல தரப்புகளுக்கும் பெற்றுக்கொடுப்பதை தனது பொறுப்பு என உணர்கின்றது. உரிய சகல தகவல்களுக்கும் இலகுவில் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு‍ இந்தப் பக்கத்தின் மூலம் உங்களுக்குக் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது. செய்தி அறிவித்தல், ஆணைக்குழுவின் தீர்மானங்கள், தீர்மானப் பத்திரங்கள், அறிக்கைகள், சம்பவங்கள் வெளிப்படுத்தல் முதலிய சகல விதமான பொதுத் தகவல்களும் இந்தப் பக்கத்தில் உள்ளடங்குகின்றன.

சட்டங்களும் கொள்கைகளும்

ஆணைக்குழுவின் சட்டம், மின்சாரச் சட்டம், சட்டதிட்டங்கள், ஒழுங்குவிதிகள், அரசாங்கத்தின் கொள்கைகள்

நடைமுறை, முறையியல், விண்ணப்பங்கள், வரித்தீர்வை முறைகள், ஏனைய

கட்டணங்கள், மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி மூல மின்சாரத்திற்கான விலை, ஏனைய அனுமானங்கள்

தீர்மானமும் கட்டளையும்

ஒழுங்குறுத்துகையின் கீழ் வருகின்ற கைத்தொழில்கள் தொடர்பான தீர்மானங்களும் கட்டளைகளும்

விண்ணப்பப்படிவம்

மின்னுற்பத்தி, மின்சார செலுத்துகை, மின்சாரப் பகிர்ந்தளிப்பு முதலியன தொடர்பான அனுமதிப் பத்திரங்களுக்கான விண்ணப்பங்களும் அறிவுரைகளும்

செய்தி

அறிவித்தல், வெளியீடு, விரிவுரை, கருத்திட்டம்

அறிக்கைகள்

செயலாற்றுகை அறிக்கை, ஆலோசனை ஆவணம், ஆய்வு மற்றும் ஆராய்ச்சி

புகைப்படமும் வீடியோவும்

உரிய நிகழ்வு சார்ந்த புகைப்படங்கள், வீடியோ காட்சி, செய்திப் பொழிப்பு

மின்சார வரித்தீர்வைகளும் கட்டணங்களும்

தற்போதைய மற்றும் முன்னைய மின்சார வரித்தீர்வைகள், ஏனைய கட்டணங்கள், நுகர்வோர் வகுதி மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வள மூல மின்சாரத்திற்கான விலை.

ஊடகத் தொடர்புகள்

மேலும் ஏதாவது பற்றி அறிய வேண்டுமானால் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவுடன் தொடர்பு கொள்ளுங்கள்