மின்சாரம்

2009 இன் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம்-(ஆங்கில மொழியில்) 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சட்டவாக்கம் பெற்றதையடுத்து இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரம் சார்ந்த கைத்தொழிலின் பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகியன ரீதியிலான ஒழுங்குறுத்துநராக மாறியது.