கைத்தொழில்கள்

மின்சாரம்

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கையின் மின்சக்தித் துறையினது பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகியன ரீதியிலான ஒழுங்குறுத்துகைகளுக்குப் பொறுப்பாக விளங்குகின்றது.

பெற்றோலியம்

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கொள்கை மற்றும் ஒழுங்குறுத்துகை ஆகியன சம்பந்தப்பட்ட விடயங்களில் அரசாங்கத்திற்கு ஆலோசனைகளையும் உதவி ஒத்தாசைகளையும் வழங்கி பெற்றோலியக் கைத்தொழிலில் உராய்வுநீக்கி எண்ணெய்க்கான மறைமுக ஒழுங்குறுத்துநராகத் தொழிற்பட்டு வருகின்றது.

நீர்

நீர் சார்ந்த சேவை தொடர்பான கைத்தொழிலின் ஒழுங்குறுத்துகைப் பணி 2002 ஆம் ஆண்டு இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.