சக்தி மன்றம் – தேசத்திற்கு சக்தியூட்டல்: சக்திப் பாதுகாப்பிற்கான பொருளாதாரம் மற்றும் கொள்கை

சக்தி மன்றம் ஆனது 26-10-2017 அன்று ரமடா ஹோட்டலின் ரோயல் போர்ட் ரூம் இல் நடைபெற உள்ளது.

நெறியாளர்:
கலாநிதி நிஷான் டி மெல்
நிறைவேற்றுப் பணிப்பாளர்,
வேர்ட்டே ரிசேர்ச் பிரைவேற் லிமிட்டட்

பிரதான உரை:
கலாநிதி ஹர்ஷ டி சில்வா
கௌரவ. பிரதி அமைச்சர்,
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு

உறையாடற் குழுவினர்:

திரு தம்மித குமாரசிங்க,
பணிப்பாளர் நாயகம்,
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

பொறியியலாளர். ஏ. கே. சமரசிங்க
பொது முகாமையாளர்
இலங்கை மின்சார சபை

கலாநிதி திலக் சியம்பலாப்பிட்டிய
சக்தி விற்பன்னர்

திரு. திலான் விஜேசூரிய
அரச – தனியார் கூட்டுமுயற்சிக்கான தேசிய முகவரகம்