எரிப் பொருள் சீராக்கல் கட்டணம்(FAC)
வீட்டுப்பாவனை வகை |
எரிப்பொருள் சீராக்கல் கட்டணம், % |
வீட்டு பாவனை – குறைந்த நுகர்வு |
|
மாதாந்த மொத்த நுகர்வு 0-30 கி.வொ.ம |
25 |
மாதாந்த மொத்த நுகர்வு 31-60 கி.வொ.ம |
35 |
வீட்டுப் பாவனை 60 அலகுகளுக்கும் மேற்பட்டது |
|
மாதாந்த மொத்த நுகர்வு 61-90 கி.வொ.ம |
10 |
வீட்டுப் பாவனை 90 அலகுகளுக்கும் மேற்பட்டது |
40 |
சமயஸ்தலம் (R-1) |
0 |
கைத்தொழில் (I) |
15 |
ஹோட்டல் (H) |
15 |
பொது நோக்கம் (G) |
25 |
தெரு விளக்குகள் |
Nil |
.
பாவனையாளர் வகைD-1
வீட்டு பாவனை வகைக்குறிய மின் வழங்களுக்கான கட்டணங்களாகும்
குறைந்த நுகர்வுடைய வீட்டு மின் பாவனையாளர். மாதாந்த பாவனை 60 அலகுகளிற்கும் குறைவானது.
மாதாந்த நுகர்வு(கி.வோ.ம) |
சக்திக் கட்டணம்(ரூபாய்/கி.வோ.ம) |
நிலையான கட்டணம்(ரூபாய்/மாதம்) |
0-30 | 3.00 | 30 |
31-60 | 4.70 | 60 |
வீட்டுப் பாவனை 60 அலகுகளிற்கும் மேலதிக நுகர்வு
மாதாந்த நுகர்வு(கி.வோ.ம) |
சக்திக் கட்டணம்(ரூபாய்/கி.வோ.ம) |
நிலையான கட்டணம்(ரூபாய்/மாதம்) |
0-60 | 10.00 | – |
61-90 | 12.00 | 90 |
91-120 | 26.50 | 315 |
121-180 | 30.50 | 315 |
180 இலும் கூடியது | 42.00 | 420 |
பாவனையாளர் வகைR-1
இக் கட்டணம் கீழ் வருவனவற்றிற்கு பொருந்தும்,
அ. பொது சமய வழிப்பாட்டுத் ஸ்தலங்கள் மற்றும் பொது மத வழிபாட்டுடன்கூடிய அல்லது தொடர்புடைய பாதிரியார் பூசாரியின் தனி குடியிருபபு என்பன அடங்கும்.
ஆ. சமூகச் சேவை பணிப்பாளரினால தொண்டு நிறுவனங்கள் என சான்றளிக்கப்பட்ட முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் மற்றும் ஊனமுற்றௌர் இல்லங்கள். அத்துடன் இவ் கட்டிட நிறுவல்கள் எவ்வித வர்த்தக பாவனையினை உள்ளடக்கப்படலாகாது.
மாதாந்த நுகர்வு(கி.வோ.ம) |
சக்திக் கட்டணம்(ரூபாய்/கி.வோ.ம) |
நிலையான கட்டணம்(ரூபாய்/மாதம்) |
0-30 | 1.90 | 30 |
31-90 | 2.80 | 60 |
91-120 | 6.75 | 180 |
121-180 | 7.50 | 180 |
>180 | 9.40 | 240 |