உரிமத்தை நீட்டிப்பதற்கான உத்தேசம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 12 (1) (அ) பிரிவின் கீழ் விடுக்கப்படும் அறிவித்தல் உரிமத்தை நீட்டிப்பதற்கான உத்தேசம் 2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 12 (1) (அ) பிரிவிற்கமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (“ஆணைக்குழு”) ஆனது இத்தால் அறியச் … தொடர்

பரிந்துரைகளுக்கான கோரிக்கை

தரவிறக்கம் செய்ய வீதிகள் / பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள மின் கம்பங்கள் / மின் வடங்கள் என்பவற்றை இடமாற்றுதல் / அகற்றுதல் தொடர்பாக மின்சார சேவை வழங்குநர்களுக்கான (இ.மி.ச / இ.த.மி.நி) வழிகாட்டுதல்களைத் தயாரிப்பதற்கான ஆலோசனை சேவைகள் வீதிகள் / பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள மின் கம்பங்கள் ஃமின் வடங்கள் என்பவற்றை இடமாற்றுதல் / அகற்றுதல் … தொடர்

இலங்கையில் கூரைமேலான சூரிய PV அபிவிருத்தி மீதான பொதுமக்கள் ஆலோசனையளிப்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கையில் கூரைமேலான சூரிய PV அபிவிருத்தி மீதான பொதுமக்கள் ஆலோசனையளிப்பு ஆலோசனை ஆவணத்தை இங்கு பதிவிறக்கவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆனது, 2002 ம் ஆண்டு 35 ம் இலக்கச் சட்டத்தின் படி மின்சாரம், நீர்ச் சேவைகள் மற்றும் பெற்றோலியம் ஆகிய தொழிற்றுறைகளின் ஒழுங்குறுத்துநராக 2002ம் ஆண்டு அமைக்கப்பட்டது. … தொடர்

மின் வாகன மின்னேற்ற நிலையங்கள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் காப்பு தொடர்பிலான ஒழுங்குவிதி மீதான பொதுமக்கள் ஆலோசனையளிப்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின் வாகன மின்னேற்ற நிலையங்கள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் காப்பு தொடர்பிலான ஒழுங்குவிதி மீதான பொதுமக்கள் ஆலோசனையளிப்பு ஆலோசனையளிப்பு ஆவணத்தை இங்கு பதிவிறக்குக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆனது, 2002 ம் ஆண்டு 35 ம் இலக்கச் சட்டத்தின் படி மின்சாரம், நீர்ச் சேவைகள் மற்றும் பெற்றோலியம் ஆகிய … தொடர்

வருடாந்த நடவடிக்கைத் திட்டம் 2018 மீதான மக்கள் ஆலோசனையளிப்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வருடாந்த நடவடிக்கைத் திட்டம் 2018 மீதான மக்கள் ஆலோசனையளிப்பு நடவடிக்கைத் திட்டம் 2018 இனை பதிவிறக்குக.   இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆனது, 2002 ம் ஆண்டு 35 ம் இலக்கச் சட்டத்தின் படி மின்சாரம், நீர்ச் சேவைகள் மற்றும் பெற்றோலியம் ஆகிய தொழிற்றுறைகளின் ஒழுங்குறுத்துநராக 2002ம் ஆண்டு … தொடர்

நீண்ட கால மின் பிறப்பாக்க விரிவாக்கத் திட்டம் 2018 – 2037 மீதான பொதுமக்கள் ஆலோசனையளிப்பு

நீண்ட கால மின் பிறப்பாக்க விரிவாக்கத் திட்டம் 2018 – 2037 மீதான பொதுமக்கள் ஆலோசனையளிப்பு Download Long Term Generation Expansion Plan 2018-2037   இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (’ஆணைக்குழு’) அனுமதி கோரி, நீண்ட கால மின் பிறப்பாக்க விரிவாக்கத் திட்டம் 2018 – 2037 ஆனது கொண்டு செல்கை உரிமதாரரால் … தொடர்

பொதுமக்கள் ஆலோசனையளிப்பு – LCLTGEP 2018-2037 இன் உள்ளீட்டு அளவுருக்கள் மற்றும் அனுமானங்கள் 2018-2037

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்கள் ஆலோசனையளிப்பு – LCLTGEP இன் உள்ளீட்டு அளவுருக்கள் மற்றும் அனுமானங்கள் எடுத்து LTGEP 2002ம் ஆண்டு 35ம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்ட்த்தின் 17(b) பிரிவு மற்றும் 2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 3 (k) பிரிவு ஆகியவற்றின் விதிகளின் கீழ், … தொடர்

மின்சாரப் பாதுகாப்பு, தரம், தொடர்ச்சி மற்றும் சக்திப் பாதுகாப்பு தொடர்பிலான ஒழுங்குவிதிகள்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரப் பாதுகாப்பு, தரம், தொடர்ச்சி மற்றும் சக்திப் பாதுகாப்பு தொடர்பிலான ஒழுங்குவிதிகள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, 2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் கீழ், தற்போது செயற்பாட்டிற்கு வந்துள்ள மின்சாரப் பாதுகாப்பு, தரம், தொடர்ச்சி மற்றும் சக்திப் பாதுகாப்பு தொடர்பிலான புதிய ஒழுங்கு விதிகளை அறிவிக்கின்றது. … தொடர்

வருடாந்த நடவடிக்கைத் திட்டம் 2017 மீதான மக்கள் ஆலோசனையளிப்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வருடாந்த நடவடிக்கைத் திட்டம் 2017 மீதான மக்கள் ஆலோசனையளிப்பு நடவடிக்கைத் திட்டம் 2017 இனைப் பதிவிறக்குக. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆனது, 2002 ம் ஆண்டு 35 ம் இலக்கச் சட்டத்தின் படி மின்சாரம், நீர்ச் சேவைகள் மற்றும் பெற்றோலியம் ஆகிய தொழிற்றுறைகளின் ஒழுங்குறுத்துநராக 2002ம் ஆண்டு அமைக்கப்பட்டது. … தொடர்

உரிமங்களில் திருத்தம் செய்வதற்கான உத்தேசம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 32 (2) (அ) பிரிவின் கீழ் விடுக்கப்படும் அறிவித்தல். உரிமங்களில் திருத்தம் செய்வதற்கான உத்தேசம் 2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 32 (2) (அ) பிரிவிற்கமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (”ஆணைக்குழு”) ஆனது இத்தால் … தொடர்

விலக்களித்தலுக்கான உத்தேசம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 12 (1) (அ) பிரிவின் கீழ் விடுக்கப்படும் அறிவித்தல். அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான உத்தேசம் 2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 12 (1) (அ) பிரிவிற்கமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ( ”ஆணைக்குழு”) நுகர்வோருக்கு தொடர்ச்சியாக … தொடர்

விலக்களித்தலுக்கான உத்தேசம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 21 (2) பிரிவின் கீழ் விடுக்கப்படும் அறிவித்தல். விலக்களித்தலுக்கான உத்தேசம் 2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 21 (2) பிரிவிற்கமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ( ”ஆணைக்குழு”) ஆனது இத்தால் அறியச் செய்வது யாதெனில், … தொடர்

இலங்கை மின்சார சபை (இமிச) மற்றும் லங்கா எலெக்ரிசிட்டி கம்பனி பிரைவேற் லிமிட்டட் (எல்.இ.சி.ஒ) ஆகியவற்றுக்கான 2016ம் ஆண்டிற்கான அனுமதிக்கப்பட்ட கட்டணங்கள்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்தல் இலங்கை மின்சார சபை (இமிச) மற்றும் லங்கா எலெக்ரிசிட்டி கம்பனி பிரைவேற் லிமிட்டட் (எல்.இ.சி.ஒ) ஆகியவற்றுக்கான 2016ம் ஆண்டிற்கான அனுமதிக்கப்பட்ட கட்டணங்கள் இலங்கை மின்சார சபை (இமிச) (உரிம இலக்கங்கள்: EL/D/09-003, EL/D/09/004, EL/D/09/005, மற்றும் EL/D/09/006) மற்றும் லங்கா எலெக்ரிசிட்டி கம்பனி பிரைவேற் லிமிட்டட் (எல்.இ.சி.ஒ) (உரிம … தொடர்

அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான உத்தேசம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 12 (1) (அ) பிரிவின் கீழ் விடுக்கப்படும் அறிவித்தல். அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான உத்தேசம் 2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 12 (1) (அ) பிரிவிற்கமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ( ”ஆணைக்குழு”) நுகர்வோருக்கு தொடர்ச்சியாக … தொடர்

நுகர்வோர் உரிமைகள் மன்றம் 2016 இற்கான அழைப்பிதழ்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நுகர்வோர் உரிமைகள் மன்றம் 2016 இற்கான அழைப்பிதழ் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆனது மின்சாரத் தொழிற்றுறையின் பொருளாதார, தொழினுட்ப மற்றும் பாதுகாப்பு ஒழுங்குறுத்துநர் ஆகும். இதன் முக்கிய பொறுப்புகளில் ஒன்று மின் நுகர்வோரின் உரிமைகளை காப்பது ஆகும். அதே வேளை சேவையின் தரத்தை உறுதிப்படுத்தும் பணியையும் இது செய்கின்றது. … தொடர்

விநியோக உரிமதாரரால் பெறப்பட்ட பாதுகாப்பு வைப்புகள் / தொடர்புக் கட்டணங்களுக்கான செல்லுபடியாகும் வட்டி வீதங்கள்

ஒவ்வொரு ஆண்டினதும் 31 டிசம்பர் எனும் திகதியில் கடந்த 12 மாதங்களுக்கான இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட சராசரி நிறை நிலையான வைப்பு வீதங்களின் (AWFDR) அடிப்படையில், உரிமதாரருக்கு நுகர்வோரால் வழங்கப்பட்ட பாதுகாப்பு வைப்புகள் அல்லது தொடர்புக் கட்டணங்களுக்கான (வழங்கல் தரப்படாதவிடத்து) செல்லுபடியாகும் வட்டி வீதங்களைக் கணக்கிடுவதற்கு ஆணைக்குழுவானது அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய அனுமதிக்கப் பட்ட … தொடர்

2016 – 2020 காலப்பகுதிக்கான அனுமதிக்கப்பட்ட வருவாய்களை அமைப்பதன் மீதான மக்கள் ஆலோசனையளிப்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நுகHவோH உரிமைகள் மன்றம் 2016 இற்கான அழைப்பிதழ் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆனது மின்சாரத் தொழிற்றுறையின் பொருளாதாரஇ தொழினுட்ப மற்றும் பாதுகாப்பு ஒழுங்குறுத்துநH ஆகும். இதன் முக்கிய பொறுப்புகளில் ஒன்று மின் நுகHவோரின் உரிமைகளை காப்பது ஆகும். அதே வேளை சேவையின் தரத்தை உறுதிப்படுத்தும் பணியையூம் இது செய்கின்றது. … தொடர்

”தென்னாசியப் பிராந்தியத்தில், மின்சாரத்துறையின் பேண் தகு அபிவிருத்தி மற்றும் மின் வர்த்தக விரிவாக்கம் : கொள்கை, ஒழுங்குறுத்துகை, பிரச்சனைகள், சவால்கள் மற்றும் முன்னோக்கிச் செல்ல வேண்டிய பாதை” மீதான மாநாடு

உட்கட்டமைப்பு ஒழுங்குறுத்துகைக்கான தென்னாசிய மன்றம் (SAFIR) ஆனது, இந்தியா, நேபாளம், பூட்டான், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் உட்கட்டமைப்பு ஒழுங்குறுத்துநர்களின் கூட்டமைப்பாகும். இது, அநுபவப் பகிர்வு, அறிவு மற்றும் விற்பன்னத்துவப் பரிமாற்றத்தின் தொடக்கம், ஒழுங்குறுத்துகை முகவரகங்கள் மற்றும் பிற பங்காளர்களுக்கு சேவையாற்றுவதற்காக பயிற்சி நிகழ்வுகளை நடத்துதல் மற்றும் ஒழுங்குறுத்துகை சார் பிரச்சனைகளில் ஆராய்ச்சியை … தொடர்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது மின்சாரப் பாதுகாப்பு மீதான விழிப்புணர்வை சிறுவர்களிடையே ஏற்படுத்துவதற்காக நேர அட்டவணைகளை விநியோகித்துள்ளது.

மின்சார நுகர்வோரின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய ஆவணம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார நுகர்வோரின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய ஆவணம் 2009 ம் ஆண்டு 20 ம் இலக்க இலங்கை மின்சார சட்டத்திற்கு இணங்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (ஆணைக்குழு) ஆனது மின்சார நுகர்வோர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பணிக்கு பொறுப்பாகியுள்ளது. சட்டத்தின் 3ம் பிரிவு ஆனது, மின்சார நுகர்வோரின் உரிமைகள் … தொடர்