தூரநோக்கும் செயற்பணியும்

எமது தூரநோக்கு

சகல இலங்கை வாழ் மக்களுக்கும் அதன் அபிவிருத்திற்குப் பங்களிக்கின்ற நபர்களுக்கும் நாட்டின் நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் வரையறைகளினுள் மிகப் பொருளாதார அனுகூலம் வாய்ந்த விதத்தில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் பொதுப் பயன்பாடுகள் சார்ந்த சேவைகளுக்குமான பிரவேசத்தை அடைவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்திக்கொடுத்தல் எமது தூரநோக்காகும்.

எமது செயற்பணி

மிகவும் சமனானதும் நிலையானதுமான விதத்தில் தற்பொழுதிருக்கின்ற மின்சார நுகர்வோருக்கும் எதிர்கால மின்சார நுகர்வோருக்கும் பாதுகாப்பான, நம்பத்தகுந்த முறையிலும் அதே நேரம் நியாயமான விலையிலும் உட்கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் நிமித்தம், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயல் நோக்கின் கீழ் வருகின்ற சகல விதமான பொதுப் பயன்பாடுகளையும் ஒழுங்குறுத்துதல் எமது செயற்பணியாகும்.