இந்த ஆணைக்குழு 5 உறுப்பினர்களைக் கொண்டமைந்துள்ளது. இந்த ஆணைக்குழு அரசியலமைப்புசார் சபையின் இணக்கத்துடன் கொள்கை அபிவிருத்தி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் நியமிக்கப்படும். இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பணி ஆயுட்காலம் 5 வருடங்களாகும். பொறியியல், சட்டம் மற்றும் வர்த்தக முகாமைத்துவம் ஆகிய தொழில்சார் துறைகளிலிருந்து ஆகக்குறைந்தது ஒரு உறுப்பினரேனும் இதில் உள்ளடக்கப் படுதல் வேண்டும்.
திரு. சாலிய மெத்தியூவ்தலைவர்
view profile
பேராசிரியர் திருஅட்டலகே மொரட்டுவைப் பல்கலைக்கழகத்திலிருந்து எந்திரப் பொறியியல் துறையில் கெளரவப் பட்டத்தைப்பெற்ற பின்னர் தாய்லாந்து ஆசியத் தொழில்நுட்ப நிறுவகத்திலிருந்து பொறியியல் துறையில் தனது முதுமாணிப் பட்டத்தைப் பெற்றார்.இவர் பிரான்ஸ் (Ecole des Mines de Paris) இல் இருந்து ஆழ்ந்த ஆய்வுகள் விடயம்பற்றியபட்டத்தையும்அதேநேரம்தனதுகலாநிதி(PhD) பட்டத்தையும்பெற்றுள்ளார்.
எந்திரப் பொறியியல் சிரேஷ்ட விரிவுரையாளர், தாய்லாந்து ஆசியத் தொழில்நுட்ப நிறுவகத்தின் சக்தி நிகழ்ச்சித்திட்டப் பீடத்தின் வருகை தரும் விரிவுரையாளர், இலங்கைப் போக்குவரத்துக் குழுவின் பணிப்பாளர்கள் சபையின் உறுப்பினர், ஜப்பான் டொயோஹஸி தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பொறியியல் கல்விப் பிரிவுக்கான சர்வதேச கூட்டுறவு நிலையத்தின் வருகை தரும் பேராசிரியர் ஆகிய சில பதவிகள் இவர் உள்நாட்டு ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் வகித்த பதவிகளாகும்.
பேராசிரியர் அட்டலகே, மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் எந்திரப் பொறியியல் பிரிவின் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தினது ஒரு பணிப்பாளர் ஆவார்.
இவர் தற்பொழுது மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தராக விளங்குகின்றார்.
17-ஜூலை -2014 – 31 ஜூலை -2019
011 – 2392607/8
திரு சன்ஜய கமகே, பிரதித் தலைவர்
sanjaya@pucsl.gov.lk011 – 2392607/8
திரு. சன்ஜய கமகே 1991ஆம் ஆண்டில் ஒரு சட்டத்தரணியாக இணைந்தார். இவர் கடந்த 14 வருடங்களாக கொழும்பு நிதிவான் நீதிமன்றங்களில் ஒரு சட்டத்தரணியாகத் தொழில்புரிந்து வருகின்றார். இவர் 1994-1996 ஆம் ஆண்டு வரை கட்டிட மூலப்பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையின் ஒரு உறுப்பினராகப் பணியாற்றினார்.
2000-2001 ஆம் ஆண்டு வரை நீதிவான் நீதிமன்றச் சட்டத்தரனிகளின் சங்கத்தினது செயலாளராகப் பதவி வகித்த இவர், தற்பொழுது அந்தச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றுகின்றார். திரு. கமகே, தற்பொழுது இலங்கை சட்டத்தரனிகள் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றுகின்றார்.
நியமிக்கப்பட்ட 01- ஏப்ரல் – 2014 – 31 மார்ச் -2019
பேராசிரியர் ஆர்.ஏ. அட்டலகே உறுப்பினர்
attalage@pucsl.gov.lk011 – 2392607/8
பேராசிரியர் திருஅட்டலகே மொரட்டுவைப் பல்கலைக்கழகத்திலிருந்து எந்திரப் பொறியியல் துறையில் கெளரவப் பட்டத்தைப்பெற்ற பின்னர் தாய்லாந்து ஆசியத் தொழில்நுட்ப நிறுவகத்திலிருந்து பொறியியல் துறையில் தனது முதுமாணிப் பட்டத்தைப் பெற்றார்.இவர் பிரான்ஸ் (Ecole des Mines de Paris) இல் இருந்து ஆழ்ந்த ஆய்வுகள் விடயம்பற்றியபட்டத்தையும்அதேநேரம்தனதுகலாநிதி(PhD) பட்டத்தையும்பெற்றுள்ளார்.
எந்திரப் பொறியியல் சிரேஷ்ட விரிவுரையாளர், தாய்லாந்து ஆசியத் தொழில்நுட்ப நிறுவகத்தின் சக்தி நிகழ்ச்சித்திட்டப் பீடத்தின் வருகை தரும் விரிவுரையாளர், இலங்கைப் போக்குவரத்துக் குழுவின் பணிப்பாளர்கள் சபையின் உறுப்பினர், ஜப்பான் டொயோஹஸி தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பொறியியல் கல்விப் பிரிவுக்கான சர்வதேச கூட்டுறவு நிலையத்தின் வருகை தரும் பேராசிரியர் ஆகிய சில பதவிகள் இவர் உள்நாட்டு ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் வகித்த பதவிகளாகும்.
பேராசிரியர் அட்டலகே, மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் எந்திரப் பொறியியல் பிரிவின் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தினது ஒரு பணிப்பாளர் ஆவார்.
இவர் தற்பொழுது மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தராக விளங்குகின்றார்.
நியமிக்கப்பட்ட 01- ஏப்ரல் – 2014 – 31 மார்ச் -2019
திரு பிரசாத் கல்ஹேனஉறுப்பினர்
prasad@pucsl.gov.lk011 – 2392607/8
திரு கல்ஹேன கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து கெளவப் (BBA Honors) பட்டத்தைப் பெற்றவராவார். இவர் அதே பல்கலைக்கழகத்திலிருந்து பெற்ற ஒரு MBA (மெரிட் தகுதிச் சித்தி) பட்டத்தைக் கொண்டுள்ளார். இவர் ஐ.இ பட்டயக் கணக்காளர்கள் முகாமைத்துவ நிறுவகத்தின் (CIMA) ஒரு சக உறுப்பினராவார். இவர் ஐ.இ சந்தைப்படுத்தல் பட்டய நிறுவகத்தின் இறுதிப்பரீட்சையில் சித்தியடைந்த ஒருவராவார்.
இவர் இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனத்தினதும் இலங்கைக் கைப்பணிகள் சபையினதும் (லக்சல) தலைவராவார்.
இவர் தற்பொழுது தேசிய இரத்திகற்கள் ஆபரண அதிகார சபையின் தலைவராக விளங்குகின்றார்.
நியமிக்கப்பட்ட 01- ஏப்ரல் – 2014 – 31 மார்ச் -2019