பிணக்குகள் தீர்த்தல் முறைமைக்கான பிரவேசம்

தொழில்கள்

நிபுணத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமும் இலங்கையின் பல துறை ஒழுங்குறுத்துகை யாக்கமும் என்ற ரீதியில், இந்த ஆணைக்குழு மின்சக்தித் துறைக்கான ஒழுங்குறுத்தும் அமைப்பாகவும் அதே நேரம் பெற்றோலியக் கைத்தொழிலின் மறைமுக ஒழுங்குறுத்துநராகவும் தொழிற்பட்டு வருகின்றது. நாங்கள் கணக்கியியல், நிதி, சந்தைப்படுத்தல், மனித வள முகாமைத்துவம் ஆகிய துறைகளில் பொருளியலாளர்கள், சட்டத்தரனிகள், தொழில் தேர்ச்சியாளர்கள் ஆகியோருக்கு பிரமாண்டமான தொழில்வாய்ப்புக்களை வழங்கி வருகின்றோம். இது தவிர, பல வகையான கொள்கை மற்றும் மிகப் பொதுவான இயக்கச்செயற்பாட்டு, துணைப் பங்களிப்புப் பணிகளையும் நிறைவேற்றும் பொறுப்பும் எமக்கு இருக்கின்றது.

திறந்த பதவிகள்

பிரதி பணிப்பாளர் நிதி பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு “அறிவித்தல்கள்”(பதவி வெற்றிடம்) பார்வையிடவும்.