இற்றைப்படுத்தல்கள்/ஊடக வெளியீடுகள்

 • பொதுமக்களின் கருத்தை எதிர்பார்க்கிறது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

  16-05-2017 – இலங்கையின் மின்சாரத் தொழிற்றுறையின் ஒழுங்குறுத்துநரான இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, இலங்கை மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட “குறை செலவு நீண்ட கால மின் பிறப்பாக்க விரிவாக்கத் திட்டம் 2018 – 2037 (Least Cost Long Term Generation Expansion Plan (LCLTGEP) 2018-2037)” தொடர்பில் பொதுமக்களின் கருத்து வெளிப்பாட்டிற்குப் பாதை அமைத்துள்ளது. … தொடர்

 • ஒற்றை மின்வழி மின்சார நுகர்வோருக்கு நேர அடிப்படையிலான புதிய மின் கட்டண முறை

  ஊடக அறிக்கை (04/05/2017) – இலங்கையின் மின்சரத் தொழிற்றுறை ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, ஒற்றை மின்வழியினைப் பயன்படுத்தும் உள்நாட்டு மின் நுகர்வோருக்கு நேர அடிப்படையிலான வரித்தீர்வைக் கட்டண முறையினை அனுமதித்து உள்ளது. இதற்கு முன்னர் இந்த முறையானது மூன்று மின்வழி இணைப்புகளைக் கொண்ட மற்றும் 30A மற்றும் அதற்கு அதிகமாக மின் நுகர்கின்ற … தொடர்

 • பிறப்பாக்கத் தரவு – பாரிய வழங்கல் வரித்தீர்வைச் சமர்ப்பிப்பு – ஏப்ரல் – செப்டெம்பர்

  பிறப்பாக்கத் தரவு – பாரிய வழங்கல் வரித்தீர்வைச் சமர்ப்பிப்பு – ஏப்ரல் – செப்டெம்பர் முழு அறிக்கையினைப் பதிவிறக்குக. பிறப்பாக்கத் தரவு – பாரிய வழங்கல் வரித்தீர்வைச் சமர்ப்பிப்பு – ஏப்ரல் – செப்டெம்பர் சுருக்க அறிக்கையினைப் பதிவிறக்குக. பிறப்பாக்கத் தரவு – பாரிய வழங்கல் வரித்தீர்வைச் சமர்ப்பிப்பு – ஏப்ரல் – செப்டெம்பர் மின்னிலையத்தின் … தொடர்

 • நுரைச்சோலை மக்களின் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்குத் தீர்வு

  ஊடக அறிக்கை திகதி: 28/04/2017 நுரைச்சோலை மக்களின் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்குத் தீர்வு இலங்கை மின்சாரத்துறையின் தொழினுட்ப, பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, வட மேல் மாகாணத்தில் உள்ள நுரைச்சோலை நிலக்கரி மின்னிலையத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில், அப்பிரதேசத்தில் வாழும் சமூகங்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளது. இலங்கையில் அனல் மின்சார உற்பத்தி … தொடர்